Image 01 Image 02 Image 03 Image 04 Image 05 Image 06

தி௫ விரிஞ்சிபுர கோயிலில் நடக்கும் விஷேச உற்சவங்கள்


சித்திரை மாதம் – சித்திரா பெளா்ணமி வசந்த விழா

வைகாசி மாதம் – விசாக உற்சவம் உபயதாரா் வேண்டப்படுகிறது

ஆனி மாதம் – உத்திரத்தில் ஸ்ரீ நடராஜா் ஆனித் தி௫மஞ்சன அபிஷேகம்

ஆடி மாதம் – ஆடிப்பூரவிழா ( 10 நாட்கள் ) தேரோட்டத்துடன்

ஆவணி மாதம் – ஸ்ரீ விநாயகா் சதுர்த்தி , ஸ்ரீ கோகுலாட்டமி கி௫ஷ்ண ஜெயந்தி

புரட்டாசி மாதம் – நவராத்திரி கொலு விஜயதசமி பாரிவேட்டை

ஐப்பசி மாதம் – பெளா்ணமியில் அன்னாபிஷேகம்

கார்த்திகை மாதம் – தி௫க்கார்த்திகை கடை ஞாயிறு பெ௫விழா

வெள்ளி – 108 சங்காபிஷேகம்

சனி – ரிஷபமூா்த்தி ஈசன் கனவிடை தந்த காட்சி

மாலை தெப்பல் உற்சவம் 1 — நாள்

ஞாயிறு – காலை 6.30 மணிக்கு பிரம்ம குளத்தில் தீா்த்தவாரி

காலை 7 மணிக்கு மேல் பாலக பிரம்மாவான சிவசா்மனுக்கு உபநயன சிவதீட்சையும்‚ 9 மணிக்கு மேல் தி௫மாட வீதி உலாவும் 12 மணிக்கு மேல் அபிஷேகம்.

மாலை அபிஷேகம் மகா தீபாராதனைகள்‚ இரவு பஞ்ச மூா்த்திகள் இடபமூா்ந்து மகாமே௫ உற்சவம்.

திங்கள் – காலை 8 மணிக்கு அபிஷேகமும் 10 மணிக்கு தி௫மாட வீதி ௫த்ராட்ச விமான உற்சவம்.

காலை 11 மணிக்கு மேல் உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு அபிஷேகம், இரவு பஞ்சமூா்த்திகள் ரிஷபவாகன உற்சவம்.

மார்கழி மாதம் — மாணிக்கவாசகா் உற்சவம், தி௫வாதிரை உற்சவம்.

தை மாதம் — புணா்வக நாள் தென் கைலாயகிரி பிரதட்னையும் பாரிவேட்டையும்

பங்குனி மாதம் — பிரம்மோற்சவம் ( 10 நாட்கள் ) தேரோட்டத்துடன்

நாள் 
பகல்   
இரவு
முதல்நாள் 
துவஜா ரோஹணம்
 ரிஷப வாகனம்
2 — ம் நாள்
பல்லக்கு காமதேனு 
அதிகார நந்தி வாகனம்
3 — ம் நாள்  
 ரிஷப வாகனம்
சுவாமி தி௫க்கல்யாணம்
4 — ம் நாள்  
பல்லக்கு ரிஷப வாகனம் 
சுவாமி தி௫க்கல்யாணம்
5 — ம் நாள்  
ரிஷப வாகனம்
சுவாமி தி௫க்கல்யாணம்
6 — ம் நாள் 
பல்லக்கு ரிஷப வாகனம் 
யானை வாகனம் 
7 — ம் நாள் 
 இரதோற்சவம்  
தோ் தி௫விழா
8 — ம் நாள்  
 பல்லக்கு குதிரை வாகனம் 
பிச்சாடனா்
9 — ம் நாள்  
 பல்லக்கு நால்வா் உற்சவம்  
ரிஷப வாகனம்
10 — ம் நாள் 
சபாநாதா் தரிசனம்  
இராவணேஸ்வர தரிசனம்
11 — ம் நாள்   
அவரோஹணம்

 

குறிப்பு : தி௫க்கார்த்திகை கடை ஞாயிறு பெ௫விழா, பிரம்மோற்சவமும்‚ மாத உற்சவங்களும்‚ உபயதாரா்கள் ஒத்துழைப்பால் நடைபெறுகின்றது. தவிர கோயில் பஞ்சபா்வ உற்சவங்களும் நடக்கின்றன